கனடாவில் சஸ்கற்சுவானின் தென்கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் ஐந்து வயது பசு ஒன்று ஆரோக்கியமான நான்கு கன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் ஒவ்வொன்றும் 23கிலோகிராம் எடையுடன் பிறந்துள்ளன. முதல் மூன்று கன்றுகளும் பிறந்து 30நிமிடங்களின் பின்னர் நான்காவது கன்று பிறந்துள்ளது. தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, 11 March 2016
Thursday, 10 March 2016
உயிருள்ள எலியை சாப்பிடும் மனிதன்
ஆஸ்திரேலியாவில் உள்ள பாரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் மாத்யூ மலோனி (24). இவர் உயிருள்ள எலியின் தலையை கடித்து கொன்று தின்கிறார். அக்காட்சியை வீடியோ ஆக எடுத்து ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் ஒளிபரப்பி வருகிறார். அந்த வீடியோவில் அவர் தனது அறைக்குள் நுழைகிறார். உயிருடன் தயாராக இருக்கும் எலியை பிடித்து ‘ஒட்கா’ மதுவால் கழுவுகிறார். பின்னர் அதன் தலையை ‘நறுக்’ என கடித்து மென்று சாப்பிடுகிறார்.
இதற்கு ‘மேட் மாத்’ என பெயரிட்டுள்ளார். அந்த வீடியோவை 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இவரது இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மிருக நலஆர்வலர்கள் இவர் மீது போலீசில் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் மீது மிருகவதை சட்டத்தின் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து மாத்யூ மலோனி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு ஏப்ரல் 6–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Saturday, 5 March 2016
அதிக அபராதம் கட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் தயாரிப்புகளை உருவாக்கும் போது அதன் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துக்கொண்டது இல்லை. தான் விரும்பியதை சாதிக்க எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்தார். அவரின் இந்த பிடிவாத குணம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. தனது காரை பொது இடத்தில் பார்க் செய்யும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றக் கூடாது என்பதில் ஸ்டீவ் ஜாப்ஸ் பிடிவாதமாக உள்ளார் என்று கிண்டல் செய்யும் அளவிற்கு, தனது காரை கண்ட இடங்களில் நிறுத்துவது அல்லது மாற்று திறனாளிகளுக்கான இடங்களில் காரை நிறுத்துவது என்று அட்டகாசம் செய்துள்ளார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு அனைவர் முகத்திலும் புன்னகையை வரவழைத்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகராட்சி நிர்வாகம், அதிகமாக வாகன நிறுத்த அபராதம் செலுத்தியவர்களிடம் அந்த தொகையை திருப்பி அளிக்க முடிவு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர் இடம்பெற்றுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் 176 டாலர் கூடுதலாக அபராதம் கட்டியுள்ளார். இந்த தொகையை ஸ்டீவ் குடும்பத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை பின்பற்றாத ஸ்டீவ் ஜாப்ஸ், விதிக்கப்பட்டதை விட அதிக அபராதம் கட்டியுள்ளது பலருக்கு ஆச்சிரியம் அளித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Friday, 4 March 2016
உலக வர்த்தக மையத்தில் பேய் நடமாட்டம்
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இதன் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அந்த கட்டிடம் தகர்க்கப்பட்ட இடங்களிலிருந்து ஆவிகள் வெளியேறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்று வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் பறந்து செல்வதும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் முகமும் இதில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் தெரிந்த ஆவி மர்மமாக இருந்து வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் பறந்து செல்வதும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் முகமும் இதில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் தெரிந்த ஆவி மர்மமாக இருந்து வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
உலக பணக்காரர்களின் பட்டியல்
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 16-வது முறையாக மீண்டும் முதல் இடத்தை தக்க வைத்தார் பில் கேட்ஸ். இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி 39-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
உலக அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை பிரபல அமெரிக்க வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துவந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் அதே இடத்தில் நீடிக்கிறார். கடந்த 21 ஆண்டுகளாக பணக்காரர்களை பட்டியலிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 16-வது முறையாக முதல் இடத்தை பில் கேட்ஸ் தக்கவைத்துள்ளார்.
பிப்ரவரி 13-ஆம் தேதி கணக்கின்படி, பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஓர் ஆண்டில் 3 பில்லியன் டாலர் உயர்ந்து 79 பில்லியன் டாலாராக உள்ளது. பில் கேட்ஸை தொடர்ந்து 2-வது இடத்தில் மெக்ஸிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் உள்ளார். 3-வது இடத்தில் அமெரிக்காவின் பெரும் முதலீட்டாலர் வாரண் பஃபெட் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 72.7 பில்லியன் டாலராகும்.
ஃபோர்ப்ஸின் நிலவரப்படி உலக அளவில் மொத்தம் 1,826 பணக்காரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் கடந்த ஓர் ஆண்டிலிருந்து 181 புதியவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Thursday, 3 March 2016
பிரதமரை விட அதிகம் சம்பாதிக்கும் பிச்சைகாரர்
பிரிட்டிஷ் பிரதமருக்கு சமமாக சம்பாதித்து வரி கட்டாமல் தலைமறைவாக வாழும் பிச்சைக்காரர் ஒருவரைப் பற்றிய செய்தி தற்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு வரி கட்டாமல் வாழும் மக்களின் வருமானத்தை கணக்கிட்டால் 12 மாதங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்ட்ஸ் அதாவது 20 கோடியே 47 லட்சத்து 13 ஆயிரத்து 446 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள்.
இந்த பிச்சைகாரர் ஒருநாளில் 500 பவுண்ட்ஸ் அதாவது 78 ஆயிரத்து 735 ரூபாய். ஒருவாரத்தில் அவர் சம்பாதிக்கக் கூடியது 2 ஆயிரத்து 500 பவுண்ட்ஸ் அதாவது 3 லட்சத்து 93 ஆயிரத்து 683 ரூபாய். இங்கிலாந்தில் ஹாம்டன் நகரில் வசிக்கும் பிச்சைக்காரர் ஒருவரின் வருமானத்தை கவுன்சிலர் மூலம் தெரிந்திருக்கிறார்கள். அந்த பிச்சைக்காரர் பிச்சை எடுக்கும்போது தனக்கு வீடு, வாசல், மனைவி, சொந்தம் என யாரும் இல்லை என்று எழுதிய அட்டையை தனக்கு முன்பாக வைத்திருப்பார். ஆனால் பல லட்சம் மதிப்புள்ள வீட்டில் இரகசியமாக வாழ்ந்திருக்கிறார். வசதி படைத்த இவர் இளகிய மனம் படைத்தவர்களையே குறி வைத்து பிச்சையெடுத்து வந்துள்ளார். இதுபோன்ற பெருந்தன்மையான மக்களை வைத்து அதிக அளவில் வருமானம் ஈட்டியுள்ளார்.
இவரைப் போன்றவர்களை நீதிமன்றத்தில் வைத்து கட்டுப்பாடான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்னும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஒரு பிச்சைக்காரர் நாட்டின் சராசரி குடிமகனைவிட ஆண்டு வருமானம் அதிகம் இருக்கும் என்றால் கண்டிப்பாக பிச்சையெடுக்கும் தொழிலை ஒழிக்க முடியாது. மேலும் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நாட்டிற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரது கருத்தாகும்.

Wednesday, 2 March 2016
நீல் ஆம்ஸ்ட்ராங் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ-11 விண்கலம் மூலம் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி (நியூயார்க் நேரப்படி) இரவு 10.50 மணிக்கு சந்திரனில் இறங்கினார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது இவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைந்தனர்.
சிறு வயதில் இவருக்கு விமானம் என்றால் கொள்ளை பிரியம். எனவே, அது குறித்த படிப்பை படித்தார். பின்னர் அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். இவருடன் விமானி எட்வின்புஷ் அல்டிரின், மற்றொரு விண்வெளி வீரர் மைக்கேல் கொலினல் ஆகியோரும் சந்திரனுக்கு சென்று இருந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய 20 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் சந்திரனில் இறங்கினார். மைக்கேல் கொலினஸ் அப்பல்லோ-11 விண்கலத்தில் இருந்து அதை இயக்கி கொண்டிருந்தார். சந்திரனில் இறங்கிய நீல்ஆம்ஸ்ட்ராங்குடன் அல் டிரினும் சேர்ந்து சோதனை யில் ஈடுபட்டார். அங்குள்ள பாறைகளை இருவரும் சேகரித்தனர். அமெரிக்க தேசிய கொடியையும் சந்திரனில் பறக்க விட்டு சாதனை படைத்தனர். சந்திரனில் காலடி எடுத்து வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை செய்த விவகாரம் 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
சந்திரனில் இருந்து பூமி திரும்பிய நீல்ஆம்ஸ்ட்ராங் நாசாவின் விண்வெளி மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காற்று மண்டலம் அல்லாத சந்திரனில் தான் எடுத்து வைத்த முதல் காலடி, குழந்தை தவழ்வது போன்று மகிழ்ச்சியாக இருந்தது என வர்ணித்தார். நீல்ஆம்ஸ்ட்ராங் “நாசா” விண்வெளி மையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். சின்சினாட்டி பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

சாதனைக்கு வயது ஒரு தடை அல்ல
சர்வதேச அளவில் சினிமாவுக்கான மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை முதல் முறையாக வென்றுள்ளார் லியனார்டோ டிகாப்ரியோ. இதற்கு முன் 5 முறை அவர் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், விருது வென்றிருப்பது இதுதான் முதல் முறை. ஆனால் விருதினைப் பெற்றுக் கொண்டதும் மற்றவர்களைப் போல மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழவோ, நன்றி மேலீட்டால் மிகையாகப் பேசவோ முயலவில்லை. அந்த ஏற்புரையைப் பார்த்து உலகமே லியானர்டோ டிகாப்ரியோவை புதிய மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்துள்ளது.
அவர் பேசியதாவது : "நன்றி... அகாடமிக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் எனது வாழ்த்துகள். நம்பமுடியாத நடிப்புத் திறனை அவர்கள் காட்டியிருந்தார்கள். அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த பலனே 'தி ரெவனன்ட்'. முதலில் எனது சகோதரனைப் போன்ற டாம் ஹார்டியை (படத்தின் பிரதான வில்லன்) குறிப்பிட விரும்புகிறேன். டாம்... திரையில் உனது அசாத்தியமான ஆளுமையை மிஞ்சுவது, திரைக்கு அப்பால் நீ இனரிட்டுவிடம் பாராட்டும் நட்பே. இந்த இரண்டு வருடங்களில் நீ சினிமா வரலாற்றில் உனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டாய். நீ அபாரமான திறமைசாலி. அற்புதமான சினிமா அனுபவத்தைத் தந்த உனக்கும், படத்தின் ஒளிப்பதிவாளர் லுபெஸ்கிக்கும் நன்றி. ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும், ரீஜென்சி நிறுவனத்துக்கும் நன்றி. எனது மொத்த அணிக்கும் நன்றி. இந்தத் துறையில் எனது ஆரம்ப கால வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்த கேடன் ஜோன்ஸுக்கு நன்றி, சினிமா என்ற கலையைப் பற்றி எனக்கு நிறையக் கற்றுத் தந்த ஸ்கார்சிஸிக்கு நன்றி, இந்தத் துறையில் நான் நிலைத்திருக்க உதவிய ரிக் யோர்னுக்கு நன்றி, எனது பெற்றோருக்கு நன்றி, அவர்கள் இல்லையெனில் எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது. எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
இறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த இயற்கை உலகுடனான மனிதர்களின் உறவே ரெவனன்ட் திரைப்படம். அதிக வெப்பமயமான ஆண்டாக 2015-ல் பதிவான இந்த உலகத்தில், (ரெவனன்ட்) படப்பிடிப்புக்காக, பனியைத் தேடி, உலகின் தெற்கு மூலைக்குச் சென்றோம். காலநிலை மாற்றம் என்பது நிஜம். அது இப்போது நடந்து கொண்டிக்கிறது. மனித இனமே தற்போது எதிர்கொண்டிருக்கும் உடனடி அச்சுறுத்தல் அது. எந்த நடவடிக்கையையும் தள்ளிப் போடாமல் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதற்காக உழைக்க வேண்டிய நேரம் இது. உலகில் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களுக்காகவும், கார்ப்பரேட்களுக்காகவும் பேசும் தலைவர்களை ஆதரிக்காமல் மனித இனத்துக்காக, உலகின் பூர்வகுடிகளுக்காக, காலநிலை மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்படும் கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக்காக, நமது குழந்தைகளின் குழந்தைகளுக்காக, அரசியலாலும் பேராசையாலும் நசுக்கப்படும் குரல்களுக்காக பேசும் தலைவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். இந்த அற்புதமான விருதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. நாம் நமக்குக் கிடைத்த இந்த உலகை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; நான் விருது பெற்ற இன்றைய இரவை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவில்லை."

Tuesday, 1 March 2016
சமூக வலைதளத்தில் தவறான கருத்தை வெளியிட்ட டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என பேசி வருகிறார். அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பல இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவரும் டிரம்ப், யாரோ கூறிய ஒரு வாசகத்தை தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் தற்போது அதை காந்தியின் பொன்மொழி என்று குறிப்பிட்டுள்ளார்.
‘முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பிறகு உன்னைப் பார்த்து சிரிப்பார்கள், பின்னர் உன்னோடு சண்டையிடுவார்கள், கடைசியாக நீதான் ஜெயிப்பாய்’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இதை காந்தியின் பொன்மொழி என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறியாமையை டிரம்பின் ஆதரவாளர்கள் தற்போது பிரசார ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இத்தாலிய சர்வாதிகாரி ஹிட்லரின் தளபதியான முசோலியின் பொன்மொழிகளை பேசிப்பேசி அலுத்துப் போனதால் யாரோ சொன்னதை எல்லாம் மகாத்மா காந்தி சொன்னதாக டொனால்ட் டிரம்ப் உளறி வருகிறார் என அவர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஜிகா வைரஸ் 40 லட்சம் பேரை தாக்கும் ஆபத்து
டெங்கு காய்ச்சல் போன்று ஜிகா வைரசும் ஏடிஸ் வகை கொசுக்களால்தான் பரவுவதாக கூறப்படுகிறது. 1947-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஜிகா காட்டில் காணப்பட்ட குரங்குகளை இந்த வைரஸ் தாக்கியதை தொடர்ந்து அதற்கு ஜிகா வைரஸ் என பெயரிடப்பட்டது. 23 நாடுகளில் பரவியதுபிரேசில் நாட்டில் இருந்து பரவத்தொடங்கிய இந்த ஜிகா வைரஸ், இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் கால் பதித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கிய 80 சதவீதம் பேருக்கு அறிகுறியே தெரியவில்லை.
கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தாக்கி இருந்தால் அதை கண்டுபிடிப்பது கடினம் ஆகும். இவர்களுக்கு கர்ப்பம் தரித்த முதல் 3 மாதங்களில் ஜிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். ஏறத்தாழ 4 ஆயிரம் குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் 40 லட்சம்பேரை தாக்குகிற ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

புதிய சர்ச்சையில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் எதையாவது கூறி அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருபவர். இப்பொழுது மட்டுமின்றி, கடந்த காலங்களில் கூட சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு புயலை கிளப்பியுள்ளார். உதாரணத்திற்கு, 1990ம் ஆண்டுகளில் புகழ்பெற்ற ரேடியோ நிகழ்ச்சிகளில் டொனால்ட் டிரம்ப் பங்கு பெற்று உள்ளார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், புகழ்பெற்ற பெண்களின் அழகை வர்ணிப்பது தான்.
கடந்த 2000ம் ஆண்டு இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றுள்ளார். அப்போது பேசும்போது, ‘இங்கிலாந்து இளவரசியான டயானா அழகில் சிறந்தவர். உயரமாகவும், மென்மையான தேகத்தை உடைய டயானாவை அனைவரும் ரசிப்பார்கள். எனக்கு உண்மையில் வாய்ப்பு கிடைத்திருந்தால், அவருடன் உறவுக்கொள்ளவும் தயங்கி இருக்க மாட்டேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்’ என பேசியுள்ளார்.
டொனால்டு டிரம்ப் மட்டுமில்லாமல், இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று ‘இளவரசர் சார்லஸை விவாகரத்து பெற்ற பின்னர்கூட, டயானாவை நெருங்க டொனால்டு டிரம்ப் முயற்சி செய்ததாக தகவல் வெளியிட்டு பரபரப்பை கூட்டியது. இளவரசி டயானா மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்ளிட்ட நடிகைகள் மீதும் தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாக வெளிப்படையாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அது பெரிதாக எடுத்து கொள்ளப்படவில்லை. தற்போது, அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடும்போது பழைய சங்கதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது.
மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்
கடந்த 2000ம் ஆண்டு இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றுள்ளார். அப்போது பேசும்போது, ‘இங்கிலாந்து இளவரசியான டயானா அழகில் சிறந்தவர். உயரமாகவும், மென்மையான தேகத்தை உடைய டயானாவை அனைவரும் ரசிப்பார்கள். எனக்கு உண்மையில் வாய்ப்பு கிடைத்திருந்தால், அவருடன் உறவுக்கொள்ளவும் தயங்கி இருக்க மாட்டேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்’ என பேசியுள்ளார்.
மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்
12 ஆண்டுகள் பாதுகாத்த கருமுட்டை
பொருளாதாரம் மற்றும் உடலலகின் காரணமாக மகப்பேற்றை தள்ளிப்போடும் நிலை வாடிக்கையாகிவிட்டது. எனினும் பெண்களுக்கு 30 வயதுக்குள் மட்டுமே அவர்களுக்குள் வீரியமான கருமுட்டைகள் உருவாகும் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த வயதுக்குள் மகப்பேற்றை விரும்பாத பெண்களின் கருமுட்டையை எடுத்து , பதப்படுத்தி பாதுகாக்கும் முறை மேற்கத்திய நாடுகளில் பரவி வருகின்றன. கருப்பைக்கு செல்லும் பாதைகளில் அடைப்பு அல்லது பிற உபாதைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கருமுட்டைகளை அகற்றி ஆணின் விந்தணுவுடன் இணைத்து செயற்கை முறையில் கருத்தரிக்கும் முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.
அவ்வகையில் சீனாவின் ஷாங்காய் மாகாணத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 1 லட்சம் கருமுட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 25000 கருமுட்டைகளில் விந்தணுக்களை சேர்த்து 41000 கருத்தரிப்புகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக குழந்தைகளும் பிறந்துள்ளன. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு, லீ என்ற பெண்ணுக்கு செயற்கை கருத்தரிப்பை உருவாக்க 12 கருமுட்டைகளை சேகரித்த டாக்டர்கள் அதனை லீயின் கணவரது விந்தணுவுடன் இணைத்து 12 கருக்களை உருவாக்கினர்.
அவற்றை லீயின் கருப்பைக்குள் செலுத்தியதால் அவர் 2 அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்தார். சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ளக்கூ டாது என்ற சட்டம் இருந்ததால், அந்த சட்டம் விளக்கிக்கொள்ளும்போது அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தீர்மானித்தனர். இதுவரை நாள் ஒன்றுக்கு 30000 கட்டணம் செலுத்தி மீதமுள்ள கருமுட்டைகளை பாதுகாத்து வந்தனர். இப்போது சீனாவில் சட்டம் விளக்கிக்கொள்ளப்பட்டதால் சேகரித்த கருமுட்டைகளின் மூலம் மீண்டுமொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள லீ தம்பதியினர் தீர்மானித்தனர்.
இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சேகரித்து வைக்கப்பட்ட கருமுட்டைகளின் மூலம் மற்றொரு ஆண் குழந்தையை லீ ஈன்றெடுத்தார். கடந்த வாரம் பிறந்த இக்குழந்தை 3 கிலோ 400 கிராம் எடையில் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் மிக நீண்ட நாட்கள் சேகரிக்கப்பட்ட கருமுட்டையில் குழந்தையை பிரசவித்த பெண் என்ற பெருமையை 43 வயதான லீ பெற்றுள்ளார்.
மேலும் பல தகவல்களுக்கு இங்கி கிளிக் செய்யவும்

கேரளாவில் மிகப் பெரிய விமான நிலையம்
கேரளாவில் கர்நாடக மாநில எல்லையையொட்டி உள்ள கண்ணூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டு வந்தது. மாநிலத்திலேயே மிக நீளமான விமான நிலையம் என்ற பெயருடன் உருவான இந்த விமான நிலையம் இன்று திறக்கப்பட்டது. முதல்–மந்திரி உம்மன்சாண்டி, மந்திரி பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பெங்களூருவில் இருந்து 10 பயணிகளுடன் வந்த விமானம் இன்று காலை புதிய விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமான நிலையம் 2200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் ஓடுதளம் 4 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்டது. முதற்கட்டமாக 3050 மீட்டர் ஓடுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள ஓடுதளம் தயாராகி வருகிறது.
இந்த பணியும் முடிந்து விட்டால் இங்கு வர்த்தக விமானங்கள் தரை இறங்கும். இதன் மூலம் கேரள மாநிலத்தின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கணிசமாக உயரும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். குறிப்பாக கைத்தறி துணி ஏற்றுமதியுடன் கேரளாவின் சுற்றுலா மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்கு இந்த விமான நிலையம் பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

கேத் மிடில்டன் போன்று தோற்றம் கொண்ட பெண்
இளவரசி கேட் மிடில்டன் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் பெண் வாழ்ந்து வருகிறார். தற்போது 35 வயதாகும் அப்பெண்மணிக்கு 16 மற்றும் 6 வயதுகளில் 2 குழந்தைகள் உள்ளன. இது குறித்து அப்பெண் கூறி யதாவது : பிரிட்டானிய இளவரசர் வில்லியம்ஸ் - கேத் மிடில்டன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட போது நான் ஒரு ஹோட்டலில் உணவு பரிமாறும் பெண்ணாக வேலை பார்த்து வந்தேன். இளவரசி கேத் மிடில்டன் புகைப்படங்களை பார்த்த மக்கள் பலர் "நீங்கள் பார்ப்பதற்கு இளவரசி போன்று இருக்கிறீர்கள்" என கூறினர். இதை பயன்படுத்தி நன்கு சம்பாதிக்க திட்டமிட்டேன்.
இளவரசி கலந்து கொண்ட வீடியோக்களைப் பார்த்து இளவரசி போல் நடப்பது, சிரிப்பது, உடை உடுத்துவது போன்ற பாவனைகளைக் கற்றுக்கொண்டேன். இதனால் ஒரு பிரபல விமான நிலையம் என்னை விளம்பர மாடலாக நியமித்தனர். இதனால் பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு இளவரசி போல் பல்வேறு நாடுகளுக்கு பயணித்தேன். 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இளவரசர் வில்லியம்ஸ் போன்று தோற்றம் அளிக்கும் மற்றொருவரை சந்தித்தது மறக்க முடியாதது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் எங்களை உண்மையான இளவரசர் - இளவரசியாக நினைத்தது சுவாரஸ்ய சம்பவம். இதுமட்டுமில்லாமல் இளவரசி இரண்டாம் எலிசபெத் போன்று தோற்றமளிக்கும் மூதாட்டியுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். இதனால் ஒரு கிழமைக்கு 9 ஆயிரம் பவுண்டு வரை கிடைப்பதால் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது என அப்பெண்மணி கூறியுள்ளார்.

Friday, 26 February 2016
‘சண்டை கோழி’இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது!
‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த விஷாலின் இரண்டாவது படம் ‘சண்டை கோழி’. மீராஜாஸ்மின் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியே தயாரித்திருந்தார்.
இப்போது லிங்குசாமி ‘ரஜினிமுருகன்’ படத்தை ரிலீஸ் செய்து பல பிரச்சினைகளில் இருந்து ரிலாக்ஸாகியிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு ‘ரஜினி முருகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே ‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இதனை ஏற்று விஷாலும் லிங்குவுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். இப்போது விஷால் ‘மருது’ படத்தில் நடித்து வருவதால் அது முடிந்தவுடன் நேரடியாக ‘சண்டை கோழி’க்கு வருவதாகவும் சொல்லியிருந்தார்.
இந்த நேரத்தில் இன்றைக்கு பிரபல சாமியாரான ரவிசங்கரை பெங்களூரில் தனது தந்தையுடன் சென்று சந்தித்து ஆசி வாங்கிய விஷால், அங்கிருந்தே டிவீட்டரில் போட்ட ஒரு செய்தி ‘சண்டை கோழி’ செய்தியை ஒரு கனவாக்கிவிட்டது.
விஷால் தன் ட்வீட்டில் “சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணியின் மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. எனவே சண்டைக்கோழி படம் கைவிடப்படுகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஷால் இந்தச் செய்தியில் கண்டித்திருப்பது இயக்குநர் லிங்குசாமியைத்தான் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. ஏற்கெனவே பல பணச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் லிங்குசாமிக்கு இந்தப் படத்தையும் தானே தன் பேனரிலேயே தயாரிக்க வேண்டும் என்று நிரம்ப ஆசை.
இதற்கேற்றாற்போல் பைனான்ஸ், கடன் என்று விஷாலின் பெயரை முன் வைத்து லிங்குசாமி எடுத்த அனைத்துவித முயற்சிகளையும் விஷால் விரும்பவில்லையாம். ஏற்கெனவே ஜெமினி லேப் தயாரிப்பில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ இன்னமும் ரீலீஸாக முடியாமல் தவியாய் தவிக்கிறது.
இந்த நேரத்தில் லிங்குவின் தொடர்ச்சியான இந்த கடன் வாங்கும் பிரச்சினையால் இந்தப் படமும் தொங்கலில் நின்றால், அது தனக்குத்தானே குழி வெட்டிக் கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்துதான் விஷால் தைரியமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தகவல். இயக்குநர் லிங்குசாமி இதற்கென்ன கவுண்ட்டர் அட்டாக் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை..
Wednesday, 24 February 2016
உயரும் கடல்நீர் மட்டத்தால் உலகம் அழிய போகிறதா?
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடல்நீர் மட்டம் 14 செ.மீ வரை உயர்ந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக புவி வெப்பம் குறித்தும், கடல்நீர் மட்டம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், கடந்த 35 ஆயிரம் ஆண்டுகளின் கடல் நீர் மட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கடந்த 6,000 ஆண்டுகளாக கடல் நீர் மட்டத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை, ஸ்திரமாகவே இருந்தது. ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன், கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்படத் துவங்கியது.
இத்தகைய மாற்றத்தை 150 ஆண்டுக்கு முந்தைய பதிவுகளில் காண முடியவில்லை. கடல் அலைகளின் உயரமும், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து உள்ளது. கடல் மட்டம் உயர்வதற்கும், வெப்பநிலை உயர்வதற்கும் தொடர்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Labels:
daily tamil news,
environment,
environment news,
latest news,
latest tamil news,
nasa,
rising sea,
sea rising faster,
space,
tamil news online,
tamil news today,
world news,
world news in tamil
விண்வெளியில் ஒலித்த அபூர்வ இசை !
1969ம் ஆண்டு பூமியில் இருந்து சந்திரனுக்கு அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங், தாமஸ் ஸ்டாப்போர்ட் மற்றும் யூகேன் கெர்னன் ஆகியோர் அந்த அபூர்வ இசையை கேட்டு, அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவுசெய்து வைத்துள்ளது.
இரு தொலைத்தொடர்பு இயந்திரங்களுக்கு இடையில் ஏற்படும் ஒலிகாந்த ஈர்ப்புகூட இதைப்போன்ற இசைவடிவில் கேட்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், சனி கிரகத்தில் உள்ளதைப்போல் சந்திரனில் புவிஈர்ப்பு மற்றும் மின்காந்த அலைகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1969-ம் ஆண்டு சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்டிராங், மசூதிகளில் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கொலியைப் போன்ற சப்தத்தை தனது விண்வெளிப் பயணத்தின்போது சந்திரனில் கேட்க நேர்ந்ததாக பல ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவித்திருந்தார்.
அப்போது, அது என்ன சப்தம்? என்பதை அறியாமல் இருந்த ஆர்ம்ஸ்டிராங், பூமிக்கு திரும்பிய பின்னர் எகிப்துக்கு சென்றிருந்தபோது அதே சப்தத்தை அங்கு கேட்க நேரிட்டது. அது என்ன சப்தம்? என்று தனது அருகில் இருந்த நண்பரை ஆர்ம்ஸ்டிராங் கேட்டதாகவும், தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கொலியின் சப்தம் என அந்த நண்பர் தெரிவித்ததாகவும், இதையடுத்து, ஆர்ம்ஸ்டிராங் இஸ்லாமிய மதத்தை தழுவியதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.
மேலும் இது போன்ற பல சுவாரசியமான தகவல்களை தமிழில் கேட்பதற்கு முகில் ஆன்லைன் ரேடியோவை கேளுங்கள்
Subscribe to:
Posts (Atom)