கனடாவில் சஸ்கற்சுவானின் தென்கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் ஐந்து வயது பசு ஒன்று ஆரோக்கியமான நான்கு கன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் ஒவ்வொன்றும் 23கிலோகிராம் எடையுடன் பிறந்துள்ளன. முதல் மூன்று கன்றுகளும் பிறந்து 30நிமிடங்களின் பின்னர் நான்காவது கன்று பிறந்துள்ளது. தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, 11 March 2016
Saturday, 5 March 2016
அதிக அபராதம் கட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் தயாரிப்புகளை உருவாக்கும் போது அதன் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துக்கொண்டது இல்லை. தான் விரும்பியதை சாதிக்க எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்தார். அவரின் இந்த பிடிவாத குணம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. தனது காரை பொது இடத்தில் பார்க் செய்யும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றக் கூடாது என்பதில் ஸ்டீவ் ஜாப்ஸ் பிடிவாதமாக உள்ளார் என்று கிண்டல் செய்யும் அளவிற்கு, தனது காரை கண்ட இடங்களில் நிறுத்துவது அல்லது மாற்று திறனாளிகளுக்கான இடங்களில் காரை நிறுத்துவது என்று அட்டகாசம் செய்துள்ளார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு அனைவர் முகத்திலும் புன்னகையை வரவழைத்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகராட்சி நிர்வாகம், அதிகமாக வாகன நிறுத்த அபராதம் செலுத்தியவர்களிடம் அந்த தொகையை திருப்பி அளிக்க முடிவு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர் இடம்பெற்றுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் 176 டாலர் கூடுதலாக அபராதம் கட்டியுள்ளார். இந்த தொகையை ஸ்டீவ் குடும்பத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை பின்பற்றாத ஸ்டீவ் ஜாப்ஸ், விதிக்கப்பட்டதை விட அதிக அபராதம் கட்டியுள்ளது பலருக்கு ஆச்சிரியம் அளித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Friday, 4 March 2016
வேலைக்கார பெண்ணை மாடலாக்கிய ஆடை வடிவமைப்பாளர்
பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மன்தீப் நாகி தன்னுடைய புது ஆடைகளை பிரபலப்படுத்த வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவரை மாடலாக தேர்ந்து எடுத்து உள்ளார். டெல்லியில் மன்தீப் நாகி தனது தோழியை பார்க்க சென்ற போது, கமலா-வை (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பார்த்துள்ளார். இதையடுத்து அவரை தனது புதிய ஆடைகளை பிரபலப்படுத்த மாடலாக பயன்படுத்தலாம் என்ற யோசனை அவருக்கு தோன்றியுள்ளது.
2 குழந்தைகளுக்கு தாயான கமலா, தன்னை மாடலாக அழைப்பதை கேட்டு ஆச்சர்யமடைந்துள்ளார். வடிவமைப்பாளர் மன்தீப் நாகி கூறுகையில், எங்களுடைய புதிய ஆடைக்கு நான் ஒரு புதிய மாடலை எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் கமலா இருந்தார். நான் முதலில் என் ஆசையை கமலாவிடம் கூறினேன். அவர் இதுபற்றி யோசிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டார். பின்னர் அவர் மொடலாக பணியாற்ற சம்மதம் தெரிவித்தார்.
தான் அணிய போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.அதைப் பற்றிய முழுதான விளக்கத்தை அளித்த பின்னர் அவர் முழுமனதுடன் மாடலிங்கிற்கு தயாரானார். இதையடுத்து நாங்கள் புகைப்படம் பிடிக்கும் வேலைகளை தொடங்கினோம்.அவருக்கு சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம்.
முதலில் கேமராவை பார்த்து தயங்கிய அவர், சிறிது நேரத்தில் தயக்கமின்றி போஸ் கொடுத்து உதவினார்.எனவே புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது. மாடலிங் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்த மாடலிங் சூட்டிங் மூலம் கமலா வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை என்னால் முழுவதுமாக கூற இயலாது. ஆனால் அவர் இந்த மாடலிங் அனுபவத்தை எளிதில் மறக்கமாட்டார் என கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Monday, 29 February 2016
போக்கிரி ராஜாவில் பப்ளி ஹன்சிகா
பி.டி.செல்வகுமார் தயாரிப்பில், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள ‘போக்கிரிராஜா’படத்தில், ஜீவா–ஹன்சிகா ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். படத்தில், கவிஞர் விவேக் எழுதிய ‘‘பப்ளி...பப்ளி...’’ என்ற பாடல் இடம்பெறுகிறது.
இந்த பாடல் காட்சியை படமாக்கியதில் இருந்து ஹன்சிகாவை படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ‘‘பப்ளி...பப்ளி...’’ என்று செல்லமாக அழைக்கிறார்களாம்!
மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
இந்த பாடல் காட்சியை படமாக்கியதில் இருந்து ஹன்சிகாவை படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ‘‘பப்ளி...பப்ளி...’’ என்று செல்லமாக அழைக்கிறார்களாம்!
மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
Saturday, 27 February 2016
மெகா ஃபிக்ஸில்ஸ் என்றால் என்ன ?
ஒரு பிக்சல் என்பது கணினி மானிட்டர் அல்லது (டிஜிட்டல் ஸ்க்ரீனில்) காட்சித்திரையில் தெரியும் காட்சியில் ஒரு சிறிய சதுர புள்ளி ஆகும். இவ்வகை திரைகளை ஒரு உருப்பெருக்கி கண்ணாடி மூலம் நோக்கினால் அப்புள்ளிகளை நாம் எளிதாக காணலாம். ஸ்க்ரீனில் புள்ளிகள் அதிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தால் காட்சி அல்லது படம் மிக தெளிவாக தெரியும்.
இதை நாம் உபயோகிக்கும் செல் போன்களில் தெளிவாக பார்க்கலாம். அதாவது விலை குறைந்த செல்போன் ஸ்க்ரீனில் இந்த கட்டங்கள் சாதாரண கண்களுக்கே தெளிவாக தெரியும். அதே வேளையில் மிக விலை உயர்ந்த போன்களின் டிஸ்ப்ளேக்களில் இந்த புள்ளிகள் சாதாரண் கண்களுக்கு புலப்படாது. ஆனால் ஒரு உருப்பெருக்கி கண்ணாடியை வைத்து பார்த்தீர்களானால் பிக்சல் எனப்படும் புள்ளிகளை காணலாம். அதாவது ஃபிக்ஸில் எனப்படும் அப்புள்ளிகள் அதிகரிக்க அதிகரிக்க காட்சி அல்லது படம் பளிச்சென்றும் அதிக கவர்ச்சியுடனும் தெரிய ஆரம்பிக்கிறது.
எனவே நாம் வாங்கும் டிஜிட்டல் கேமராக்களில் ஃபிக்ஸில்கள் அதிகமாக இருப்பின் படங்கள் தெளிவாக இருக்கும். ஒரு மில்லியன் ஃபிக்ஸில்கள் ஒரு மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு 3.1 மெகா ஃபிக்ஸில் கேமராவில் 2048 x 1536 புள்ளிகள் கொண்ட போட்டோவை எடுக்கலாம். அதன் மொத்த புள்ளிகள் 3,145,728 ஃபிக்ஸில் ஆகும். இந்த அளவே 3.1 மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கபடுகிறது.
தொழில் நுட்பம் வளர வளர அதிக மெகா ஃபிக்ஸில்கள் கொண்ட கேமரா உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சாதாரண பயன்பாட்டிற்க்காக அதிகபட்சமாக 120 MP கேமரா மார்க்கட்டில் கிடைக்கிறது. இதன் விலை சுமார் 37,000 அமெரிக்க டாலர்களாகும். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 570 மெகா ஃபிக்ஸில் கொண்ட Fermilab’s digital camera தான் உலகின் மிக அதிக அளவு மெகா ஃபிக்ஸில் கேமராவாகும்.
மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Friday, 26 February 2016
தல 57 ல் மீண்டும் கூட்டணி சேரும் அஜித் - சிறுத்தை சிவா
அஜித் தற்போது ஆபரேஷன் செய்துவிட்டு முழு நேர ஓய்வில் இருக்கிறார். தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்று விடுமுறையை கழித்து வரும் அஜித், அடுத்தாவதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களுக்கு பிறகு சிறுத்தை சிவாவுடன் மீண்டும் அஜித் இணையவிருக்கிறார். இது அஜித் நடிக்கும் 57-வது படமாகும்.
இந்த படம் எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், வருகிற மே மாதம் 1-ந் தேதி அஜித் பிறந்தநாளில் படத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 3 மாதங்களில் படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கும் சரித்திர பின்னணியில் உள்ள படத்தில் இணையவிருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அஜித்தின் 57-வது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அறிவிப்பார்கள் என தெரிகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Labels:
ajith,
ajith's birthday,
ajith's next film,
ajith's upcoming movie,
cinima news,
daily news,
latest film news,
latest tamil news,
science,
siruthai siva,
tamil cinima,
tamil news online,
thala,
thala 57
செல்போன் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பு
ஆண்களிடையே மலட்டுத்தன்மையும் அதிகரித்துவருவது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை செயலிழக்க செய்துவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி புதிய வாரிசை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்களில் கைபேசிகளை வைக்காமல் இருப்பதும், பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வேளைகளில் செல்போன்களை அணைத்து வைத்திருப்பதும் பாதுகாப்பானது என இந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணு வெடிப்பு சோதனை-இந்தியா (சிரிக்கும் புத்தர்)
சிரிக்கும் புத்தர் என்பது இந்திய ராணுவத்தில் இன்றும் பிரபலமான வார்த்தைகள். 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் அகிலத்தையே நமது இந்தியா ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய நாள், ஆம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக அங்கம் வகித்த வல்லரசுகள் மட்டுமே செயல்படுத்தக் கூடிய அணுக்கரு வெடிப்பு சோதனையை நிகழ்த்தி உலகத்தையே தமது பக்கம் திருப்பியது இந்தியா. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் என்ற இடத்தில் கனடாவின் உதவியுடன் இந்த சோதனையை இந்தியா நிகழ்த்தி அதற்கு "சிரிக்கும் புத்தர்" என பெயரிட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 அன்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி புரியும் இந்திய அணு சக்தி வல்லுனர்களிடம் அவர்கள் வடிவமைத்த ஒரு அணுக்கரு வெடிப்பு சோதனைக் கருவியைத் தயாரித்து பரிசோதனை செய்ய அனுமதி வழங்கினார்.
தனது அணுமின் திட்டத்திற்கு ஆதரவளித்த அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளின் நிபந்தனையை மீறி இந்தியா இதனை நிகழ்த்தினாலும் இந்த சோதனையை "அமைதியான அணுக்கரு வெடிப்பு "எனக் கூறி அவர்களது நிபந்தனையை மீறவில்லை என விளக்கம் அளித்தது இந்தியா. சுற்றிலும் சீனா, பாகிஸ்தான் போன்ற எதிரிகளை எச்சரிக்கும் வகையிலேயே இந்த அணு வெடிப்பு நடத்தப்பட்டது என்று மேலை நாடுகள் கூறியது. எனினும் இந்தியா இந்த திட்டத்தை மிக ரகசியமாக மேற்கொண்டு வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் ராணுவ பலத்தில் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்றும் காட்டியது. ராஜா ராமண்ணாவின் தலைமயிலான மொத்தமே 75 பேரைக் கொண்ட குழு இந்த சிரிக்கும் புத்தர் என்னும் அணு வெடிப்பு சோதனை ஆயத்தங்களில் ஈடுபட்டது.
இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் ஒருவர் ஆவார். புத்தரின் பிறந்தநாளான புத்த பூர்ணிமாவில் செய்யப்பட்ட இந்த சோதனையால் உலக நாடுகள் இந்தியாவிடம் சிறிது அச்சம் கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை,மேலும் இதனை எதிர்த்து கனடா அரசு இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்டது. அமைதியான அணுக்கரு வெடிப்பு’ என்று பெயரிட்டதன் மூலம் இந்த நிபந்தனையை மீறவில்லை என்று இந்திய அரசு அறிவித்தது. புத்தர் சிரித்தார் என்னும் அடையாள சொல்லுடன் இந்தியாவில் முதன் முதலாக அணு வெடிப்பு சோதனை நிகழ்ந்த தினம் May 18.
‘சண்டை கோழி’இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது!
‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த விஷாலின் இரண்டாவது படம் ‘சண்டை கோழி’. மீராஜாஸ்மின் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியே தயாரித்திருந்தார்.
இப்போது லிங்குசாமி ‘ரஜினிமுருகன்’ படத்தை ரிலீஸ் செய்து பல பிரச்சினைகளில் இருந்து ரிலாக்ஸாகியிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு ‘ரஜினி முருகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே ‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இதனை ஏற்று விஷாலும் லிங்குவுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். இப்போது விஷால் ‘மருது’ படத்தில் நடித்து வருவதால் அது முடிந்தவுடன் நேரடியாக ‘சண்டை கோழி’க்கு வருவதாகவும் சொல்லியிருந்தார்.
இந்த நேரத்தில் இன்றைக்கு பிரபல சாமியாரான ரவிசங்கரை பெங்களூரில் தனது தந்தையுடன் சென்று சந்தித்து ஆசி வாங்கிய விஷால், அங்கிருந்தே டிவீட்டரில் போட்ட ஒரு செய்தி ‘சண்டை கோழி’ செய்தியை ஒரு கனவாக்கிவிட்டது.
விஷால் தன் ட்வீட்டில் “சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணியின் மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. எனவே சண்டைக்கோழி படம் கைவிடப்படுகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஷால் இந்தச் செய்தியில் கண்டித்திருப்பது இயக்குநர் லிங்குசாமியைத்தான் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. ஏற்கெனவே பல பணச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் லிங்குசாமிக்கு இந்தப் படத்தையும் தானே தன் பேனரிலேயே தயாரிக்க வேண்டும் என்று நிரம்ப ஆசை.
இதற்கேற்றாற்போல் பைனான்ஸ், கடன் என்று விஷாலின் பெயரை முன் வைத்து லிங்குசாமி எடுத்த அனைத்துவித முயற்சிகளையும் விஷால் விரும்பவில்லையாம். ஏற்கெனவே ஜெமினி லேப் தயாரிப்பில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ இன்னமும் ரீலீஸாக முடியாமல் தவியாய் தவிக்கிறது.
இந்த நேரத்தில் லிங்குவின் தொடர்ச்சியான இந்த கடன் வாங்கும் பிரச்சினையால் இந்தப் படமும் தொங்கலில் நின்றால், அது தனக்குத்தானே குழி வெட்டிக் கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்துதான் விஷால் தைரியமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தகவல். இயக்குநர் லிங்குசாமி இதற்கென்ன கவுண்ட்டர் அட்டாக் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை..
Wednesday, 24 February 2016
உயரும் கடல்நீர் மட்டத்தால் உலகம் அழிய போகிறதா?
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடல்நீர் மட்டம் 14 செ.மீ வரை உயர்ந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக புவி வெப்பம் குறித்தும், கடல்நீர் மட்டம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், கடந்த 35 ஆயிரம் ஆண்டுகளின் கடல் நீர் மட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கடந்த 6,000 ஆண்டுகளாக கடல் நீர் மட்டத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை, ஸ்திரமாகவே இருந்தது. ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன், கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்படத் துவங்கியது.
இத்தகைய மாற்றத்தை 150 ஆண்டுக்கு முந்தைய பதிவுகளில் காண முடியவில்லை. கடல் அலைகளின் உயரமும், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து உள்ளது. கடல் மட்டம் உயர்வதற்கும், வெப்பநிலை உயர்வதற்கும் தொடர்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

daily tamil news,
environment,
environment news,
latest news,
latest tamil news,
nasa,
rising sea,
sea rising faster,
space,
tamil news online,
tamil news today,
world news,
world news in tamil
விண்வெளியில் ஒலித்த அபூர்வ இசை !
1969ம் ஆண்டு பூமியில் இருந்து சந்திரனுக்கு அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங், தாமஸ் ஸ்டாப்போர்ட் மற்றும் யூகேன் கெர்னன் ஆகியோர் அந்த அபூர்வ இசையை கேட்டு, அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவுசெய்து வைத்துள்ளது.
இரு தொலைத்தொடர்பு இயந்திரங்களுக்கு இடையில் ஏற்படும் ஒலிகாந்த ஈர்ப்புகூட இதைப்போன்ற இசைவடிவில் கேட்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், சனி கிரகத்தில் உள்ளதைப்போல் சந்திரனில் புவிஈர்ப்பு மற்றும் மின்காந்த அலைகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1969-ம் ஆண்டு சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்டிராங், மசூதிகளில் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கொலியைப் போன்ற சப்தத்தை தனது விண்வெளிப் பயணத்தின்போது சந்திரனில் கேட்க நேர்ந்ததாக பல ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவித்திருந்தார்.
அப்போது, அது என்ன சப்தம்? என்பதை அறியாமல் இருந்த ஆர்ம்ஸ்டிராங், பூமிக்கு திரும்பிய பின்னர் எகிப்துக்கு சென்றிருந்தபோது அதே சப்தத்தை அங்கு கேட்க நேரிட்டது. அது என்ன சப்தம்? என்று தனது அருகில் இருந்த நண்பரை ஆர்ம்ஸ்டிராங் கேட்டதாகவும், தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கொலியின் சப்தம் என அந்த நண்பர் தெரிவித்ததாகவும், இதையடுத்து, ஆர்ம்ஸ்டிராங் இஸ்லாமிய மதத்தை தழுவியதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.
மேலும் இது போன்ற பல சுவாரசியமான தகவல்களை தமிழில் கேட்பதற்கு முகில் ஆன்லைன் ரேடியோவை கேளுங்கள்
முதலிடம் பிரிட்டிஷ் ஏர்வேஸ்கே
2016ஆம் ஆண்டுக்கான சிறந்த பிராண்டுகளின் தரவரிசை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நுகர்வு, வணிகம் இரண்டு பிரிவுகளின் சிறந்த பிராண்டுகள் பட்டியல் இடம்பெற்றுள்ளன. 2500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தர வரிசை வெளியிடப்பட்டது.1600 போட்டியாளர்களின் நடுவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தான் முதல் இடத்தை பிடித்து வருகிறது. நுகர்வு, வணிகம் இரண்டிலும் இது தான் முதலிடம்.
இதனைத்தொடர்ந்து ரொலெக்ஸ் வாட்ச் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. லோகோ மூன்றாவது இடத்தையும், டைசன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 7ஆவது இடத்திலும் கூகுள் 16ஆவது இடத்திலும் அமேசான் 19ஆவது இடத்திலும் உள்ளது. முதல்முறையாக BBC முதல் 20 இடத்தை தாண்டி வெளியே உள்ளது. கடந்த வருடத்தில் நான்காவது இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் பின்னுக்கு தள்ளப்பட்டது.
Tuesday, 23 February 2016
106 வயது பெண்மணியுடன் ஒபாமா நடனமாடினாரா??
106 வயது பெண்மணியுடன் ஒபாமா வெள்ளை மாளிகையில் நடனமாடினார். விர்ஜினா என்ற 106 வயது பெண்மணி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதியை பார்ப்பதுதான் தன் ஆசை என கூறி இருந்தார். அந்த விஷயம் ஊடகங்கள் வழியாக இப்போது தான் வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது.
அதனால், ஒபாமா மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த பெண்மணியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அவரை வரவேற்று அவருடன் இருவரும் நடனமாடி மகிழ்ந்தனர். அந்த பெண்மணி கருப்பின வரலாற்றை கொண்டாடுவோம் என சொல்லி நடனமாடினார்.

Subscribe to:
Posts (Atom)